Have you listened to any song lyrics deeply? Spare a minute to read some of the best lyrics in tamil songs.If you have more time, just listen to those songs. :)
I'm just sharing the song list what I have answered in QUORA.
@Music Lovers Don't kill me incase if I had missed your favourite song. I have listed very few..
1. Innisai Paadi Varum (Thullaatha manamum thullum)
தேடும் முன்பே வந்தப் பொருள் வாழ்வில் நிலைப்பதில்லைத் தேடித் தேடி கண்டப் பொருள் எளிதில் தொலைவதில்லை(The One you get without effort won't last forever.
You won't lose the one which you get with lot of efforts)
2. Nenjai Kasaki - Yaradi Nee Mohini
கூச்சத்த தூக்கி குப்பையில் போடு!
Throw your shyness in dustbin.
வாய்ப்புகள் வருவது ஒரு முறைதான்You will get opportunity only once. If you see logics in that, it will be headache for you.
நீ இலக்கணம் பார்த்தால் தலை வலிதான்
(P.S : I didn't mean the opportunity in that song :wink)
உள்ளம் கொடுப்பது ஒரு முறைதான்Once we fall in love, our life is only her, no matter if it's life or death.
இனி வாழ்வோ சாவோ அவளோடுதான்
3. Karigala Kala Pole (Vettaikaran)
கரிகாலன் காலப் போல கறுத்திருக்கு குழலு
குழலில்ல குழலில்ல தாஜ்மஹால் நிழலு
சேவலோட கொண்டப் போல செவந்திருக்குது உதடு
உதடில்ல உதடில்ல மந்திரிச்ச தகடு
வலம்புரி சங்கைப் போல வழுக்குது உன் கழுத்து
கழுத்தில்ல கழுத்தில்ல கண்ணதாசன் எழுத்து
He : Your hairs looks like Karikalaga Rajan leg. (Man with the charred leg)
She : It's not my hair. It's shadow of TajMahal (Thereby saying how pure tajmahal is!)
He : Your lip is such reddish like Seval Kozhi Kondai.
She: It's not my lip. It's anklet which made Kannagi to burn Madurai city.
He : Your neck is like conch shell.
She: It's not my neck. It's Kannadasan poem.(Easily slippable)
4. Oru Poyaavathu Sol Kanne (Jodi)
பாலுக்கும் கள்ளுக்கும் வண்ணம் ஒன்றுதான் பார்க்கும் கண்கள் ஒன்றுதான் உண்டால் ரெண்டும் வேறுதான்Milk and palm wine looks similar when we see,we can realise the difference when we drink.
5. Kallai Mattum Kandal (Dasavatharam)
ஊனக் கண்ணில் பார்த்தால் யாவும் குற்றம் தான், ஞான கண்ணில் பார்த்தால் யாரும் சுத்தம் தான்(If you see through injured eye, everything seems to be wrong,
when you see through normal eye, everything is pure.)
எட்டில் ஐந்து எண் கழியும் என்றும். ஐந்தில் எட்டு ஏன் கழியாதுIf we can subtract 5 from 8, why can't we 8 from 5 (Those 8 and 5 are number of letters in two different gods)
6. Mazhaithuli Mazhaithuli Mannil Sangamam (Sangamam)
Son:
தண்ணியில மீன் அழுதா கரைக்கொரு தகவலும் வருவதில்ல(Shore won't get any message if a fish cry in the water.
எனக்குள்ள நான் அழுதா துடிக்கவே எனக்கொரு நாதியில்ல
There is nobody to wipe if I cry within me)
Father :
ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான்! தன் கண்ணீரை மூடிக்கொண்டு இன்பம் கொடுப்பான்! புலிகள் அழுவது ஏது? அட, பறவையும் அழ அறியாது! போர்க்களம் நீ புகும்போது - முள் தைப்பது கால் அறியாது!The artist who is working for people will forget himself. He'll hide his tears and gives joy.
Will they tiger cry? Bird's too don't know how to cry.
When you enter the battlefield, your leg won't realize the pierce of throne.
7. Nadhiye Nadhiye (Rythm)
காதலி அருமை பிரிவில் மனைவியின் அருமை மறைவில், நீரின் அருமை அறிவாய் கோடையிலே, வெட்கம் வந்தால் உரையும் விரல்கள் தொட்டால் உருகும்,நீரும் பெண்ணும் ஒன்று வாடையிலே.
Listen to the song :)
8. Poovukkul Olinthirukkum Adhisayam (Jeans)
உலகில் ஏழல்ல அதிசயங்கள் வாய்பேசும் பூவே நீ எட்டாவததிசயமே
அதிசயமே அசந்துபோகும் நீயெந்தன் அதிசயம்
You are my eight wonder of the world. Even the other wonders will get amazed by my 8th wonder.
9. Unnai Paartha Pinbu Naan (Kadhal Mannan)
நீ நெருப்பு என்று தெரிந்த பின்னும் , உன்னைத் தொடத் துணிந்தேன் என்ன துணிச்சலடி!
இமைய மலை என்று தெரிந்த பின்னும், எறும்பின் ஆசையோ அடங்கவில்லை.
Even after knowing you are like fire, I have dared to touch you.
Even knowing it's Mount Everest, ant's greedy has not stopped.
10. Pakathe Pakathe (Aaru)
பறவையின் சிறகுகள் பிரிஞ்சா தான் வானத்தில் அது பறக்கும்,
காத்திருந்தால் தான் இருவருக்கும் காதல் அதிகரிக்கும்.
Birds will fly only if its feathers are separated.
Likewise Our love will get increased when we are separated.
11. Enake Enakey (Jeans)
இதயம் துடிப்பது நின்றாலும் இரண்டு நிமிடம் உயிரிருக்கும்
அன்பே எனை நீ நீங்கினால் ஒரு கணம் என்னுயிர் தாங்காது
Even if your heart stops beating, you can survive for 2 minutes.
But I can't survive even a single second without you.
12. Aanandha Yaazhai (Thanga Meengal) - Father & Daughter's LOVE
மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டும்தான் தெரியும்Only the fathers who have girl child knows that kiss is not a lust.
முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை என்று
அடி கோவில் எதற்கு? தெய்வங்கள் எதற்கு? உனது புன்னகை போதுமடி!
Why do I need God/God's workship place?? That can replace your smile :)
13. Azhagu Kutty Chellam (Satham Podathe) -- Kid's LOVE
.......அழகு குட்டி செல்லம்
உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்
ஆளை கடத்திப் போகும்
உன் கன்னக்குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டிக்கொண்டேன்
நான் திரும்பி போக மாட்டேன்
.....
உனக்கு தெரிந்த மொழியிலே எனக்கு பேசத் தெரியலே
எனக்கு தெரிந்த பாஷை பேச உனக்கு தெரியவில்லே..
இருந்தும் நமக்குள் இது என்ன புது பேச்சு
இதயம் பேச எதற்கிந்த ஆராய்ச்சி
14. Kavithaigal Sollava (Ullam Kolla poguthe)
பூமிக்குள் இருக்கின்ற நெருப்புக்கும்
என் ஆசைக்கும் சம்பந்தம் இருக்கிறதோ?
இரண்டுமே வெளி வர முடியாதோ
செடியை பூ பூக்க வைத்தாலும்
வேர்கள் மண்ணுக்குள் மறையும்
உதட்டில் புன்முறுவல் பூத்தாலும்
உள்ளே சறுகாய் கிடக்கிறேதே
Btwn people like me love to hear this songs :)
15. Udhuganda Sangu (VIP)
மானம் ரோஷம்லாம் டீல்ல விட்டாச்சுடா
வெளிய சொல்லாம உள்ள அழுகுறேண்டா
வெள்ள மனசெல்லாம் இங்கே கணக்கில்லடா.
0 comments:
Post a Comment